இரண்டு ஏற்றுமதி தொழில் சம்பந்தமான செய்திகள்.

இரண்டு ஏற்றுமதி தொழில் சம்பந்தமான செய்திகள்.

மாண்புமிகு மத்திய அமைச்சர் திருப்பி கோயில் கடன் உறுதி காப்பீட்டு கழகத்திற்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
கடன் உறுதி காப்பீடு என்பது ஒரு ஏற்றுமதி நிறுவனத்திற்கு அதிகபட்சமாக 20 கோடி ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. (நவரத்தின கற்களை மற்றும் நகைகள் ஏற்றுமதிக்கு இது பொருந்தாது).
இந்த அளவை நாற்பது கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதன் மூலம் 90% அளவிற்கு நாம் ஏற்றுமதி காப்பீடு செய்து கொள்ள முடியும்.
இந்த காப்பீட்டை பெறுவதற்கு தற்போது நிறைய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது இதை எளிமையாக்குமாறும் மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சர்க்கரை ஏற்றுமதி தற்போது கோட்டா நடைமுறையில் ஏற்றுமதி அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த வருடம் உற்பத்தி மிகவும் குறைந்து போய் உள்ளதால் சர்க்கரை ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் தொடரும் என்று தெரிகிறது.
கடந்த வருடம் 110 லட்சம் டன்கள் அளவிற்கு சர்க்கரை நாம் ஏற்றுமதி செய்துள்ளோம்.
ஆனால் இந்த வருடம் அதைவிட குறைவாகவே ஏற்றுமதி இருக்கும் என்று தெரிகிறது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments