ஏற்றுமதியில் சாதித்த விவசாயிகள்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள்.
கர்நாடக மாநிலம் பகல் கோட் பகுதியில் சுமார் ஆயிரம் விவசாயிகள் சேர்ந்து ஒரு விவசாய உற்பத்தி மையத்தை துவங்கி உள்ளனர்.
ஏற்றுமதி தரம் வாய்ந்த மிளகாய் ரகம் 334 மற்றும் சூப்பர் 18 ஆகியவற்றை இவர்கள் பயிரிடுகின்றனர்.
இவர்கள் அனைவரும் இயற்கை முறையில் விவசாயம் செய்வதால் இந்த மிளகாய் என் தரம் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் எதிர்பார்க்கும் தரத்தை விட அதிகமாக இருக்கிறது.
இவர்களின் முதல் வியாபாரம் கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி ஐரோப்பிய நாட்டிற்கு 200 மெட்ரிக் டன் ஏற்றுமதி ஆகியுள்ளது.
தொடர்ந்து ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவிலிருந்தும் ஆர்டர்கள் வந்த வண்ணம் உள்ளன.
10 குயின்டால் அறுவடையை ஒரு ஏக்கரில் பெற்ற விவசாயி ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் ஏற்றுமதி மூலம் பெற்றுள்ளார் என்பது முக்கியமான செய்தி. ஒரு விவசாயிக்கு ஒரு பயிர் மூலம் எவ்வளவு பணம் கிடைப்பது என்பது முக்கியமான விஷயம்.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment