ஏற்றுமதி தடை என கிளம்பும் வதந்தி..

ஏற்றுமதி தடை என கிளம்பும் வதந்தி..

சமூக ஊடகங்களில் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்கப் போவதாக வதந்திகள் பரவ ஆரம்பித்தன.
இதைத் தொடர்ந்து மத்திய அரசு அதற்கான தெளிவான விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசிற்கு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் எண்ணம் இல்லை.
கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் காலகட்டம் வரை 523 மில்லியன் டாலர்கள் அளவிற்கு நாம் வெங்காயம் ஏற்றுமதி செய்துள்ளோம்.
தற்போது கையிருப்பு வெங்காயம் அதிக அளவில் உள்ளதாலும், அறுவடை முடிந்து வெங்காயம் வரத்து மிக அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்படுவதாலும் இந்திய வெங்காயத்தை பல்வேறு நாடுகளில் ஏற்றுமதி செய்வதற்கும் ஏற்றுமதியை அதிகப்படுத்துவதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டுள்ளது.
வழக்கம்போல் வெங்காய விதை ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு நீடிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி 


Comments