திடீரென குவிந்த ஏற்றுமதி ஆடர்கள்..
கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் பெரும்பாலும் இயங்கவில்லை.
கடந்த தீபாவளி இங்கு இருக்கக்கூடிய தொழிலாளர்களுக்கு ஒரு சாதாரண நாளாக கழிந்தது.
ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் தீபாவளி போனஸ் வாங்கும் பலர் 20,000 மற்றும் 25,000 என போனஸ் வாங்கினர்.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்றுமதி ஆர்டர் கிடைக்கவில்லை.
ஜனவரி மாதம் நிலைமை மாறியது.
வால்மார்ட் நிறுவனம் ஜனவரி மாதத்தில் 100 கோடி ரூபாய்க்கு ஆர்டர் கொடுத்தது.
பிப்ரவரி மாதம் Primark நிறுவனம் பெரிய ஆர்டர் கொடுத்தது.
தொடர்ந்து பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆர்டர்கள் கொடுத்து வருகின்றன.
திருப்பூரில் இருந்து ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் 34 சதவீதம் அமெரிக்காவிற்கு செல்கிறது.
29 சதவீதம் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறது.
ஒன்பது சதவீதம் இங்கிலாந்துக்கு செல்கிறது.
ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment