சிறுதானிய ஏற்றுமதிக்கு APEDA எடுத்த பெரிய முயற்சி.
உலக புகழ் பெற்ற லூலூ சூப்பர் மார்க்கெட் உடன் APEDA ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதன்படி பக்ரைன், குவைத், ஓமான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து மற்றும் இந்தியா போன்ற நாடுகள் உள்ள அனைத்து கிளைகளிலும் சிறுதானிய பொருட்கள் விற்பனை செய்ய இந்த ஒப்பந்தம் துணைபுரிகிறது.
இந்த வருடம் சிறுதானிய ஏற்றுமதிக்கான ஆண்டு என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது நம் அனைவருக்கும் தெரியும்.
சிறுதானியம் மூலப்பொருட்கள், சிறு தானியத்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் போன்றவை ஏற்றுமதி செய்ய இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது.
மேலும் APEDA சிறுதானிய ஏற்றுமதிக்காக இந்த வருடம் 16 வர்த்தக கண்காட்சிகளை உலகில் பல்வேறு நாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளது.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment