மகளிர் சுய உதவி குழுக்கள் செய்த ஏற்றுமதி.
APEDA நிறுவனம் இந்த வருடத்தை சிறுதானியங்கள் ஏற்றுமதிக்கான ஆண்டு என்று அறிவித்துள்ளது.
சிறுதானிய ஏற்றுமதி வாய்ப்புகளை இந்திய ஏற்றுமதியாளர்கள் மத்தியில் எடுத்துச் செல்கிறது.
சாமானியர்களும் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுக்கிறது.
அதற்கு உதாரணமாக சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானியங்கள் மற்றும் மதிப்பு கூட்டப்படாத சிறுதானியங்களை ஏற்றுமதி செய்ய APEDA உதவியது.
சுமார் ஒரு டன் சிறுதானியங்கள் முதல்முறையாக துபாய் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
இது மகளிர் சுய உதவிக் குழுக்கள் எட்டிய மிகப் பெரிய சாதனையாகும்.
ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment