சென்னையில் இலவச ஏற்றுமதி கருத்தரங்கு.
FIEO நிறுவனம் கெப்பாசிட்டி பில்டிங் ப்ரோக்ராம் என்ற பெயரில் இந்தியா முழுவதும் ஏற்றுமதியை ஊக்கப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் பிப்ரவரி மாதம் 8, 9 மற்றும் 10 ஆகிய மூன்று நாட்கள் தொடர்ந்து பெண்களுக்கான பிரத்தியேகமாக சர்வதேச வர்த்தகம் பற்றிய ஒரு கருத்தரங்கு நடத்த உள்ளது.
ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள FIEO கூட்ட அரங்கில் தினமும் காலை 10 மணி முதல் மாலை ஐந்து முப்பது வரை கருத்தரங்க நடைபெறும்.
இது முழுக்க முழுக்க பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கு.
சென்னையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விரும்புவர்கள் கீழ்கண்ட மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கண்டிப்பாக முன் பதிவு என்பது அவசியம்.
yasarshariff@fieo.org
ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
good one sir
ReplyDelete