இரண்டே வருடங்களில் மூன்று மடங்கு அதிகரிக்க போகும் ஏற்றுமதி பொருள்.
தோல் பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியாவிற்கு தற்போது பெரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பல வளர்ந்த நாடுகள் தங்களது தோல் பொருள்களுக்கான உற்பத்தியை சைனா இந்தியா போன்ற நாடுகளில் மேற்கொண்டுள்ளன.
கடந்த இரண்டு வருடமாக சைனாவில் மேற்கொள்ளப்பட்ட தோல் பொருள்கள் உற்பத்தி என்பது இந்தியாவை நோக்கி பெருமளவு வந்துள்ளது.
இன்னும் மூன்று வருடங்களில் முழுமையாக அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் தங்களது தோல் உற்பத்தியை 100 சதவீதம் சைனாவில் இருந்து இந்தியாவிற்கு மாற்றம் செய்யும் என்று தெரிகிறது.
நமது தோல் பொருள்கள் ஏற்றுமதியில் சுமார் 70% தோல் காலணிகள்.
இவை ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிற்கு அதிகமாக ஏற்றுமதி ஆகின்றன.
இன்றைய தேதியில் நமது தோல் பொருள்களின் ஏற்றுமதியின் மதிப்பு 5 பில்லியன் டாலர்கள் ஆகும்.
இதில் தமிழகத்தின் பங்களிப்பு இரண்டு பில்லியன் டாலர்கள் ஆகும்.
தோல் பொருள்கள் ஏற்றுமதியில் எதிர்காலத்தில் நிகழ உள்ள வாய்ப்பில் தமிழகத்தின் பங்கு அதிகமாக இருக்கும்.
ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment