காபி ஏற்றுமதிக்கு இருக்கக்கூடிய வாய்ப்புகள்.

காபி ஏற்றுமதிக்கு இருக்கக்கூடிய வாய்ப்புகள்.

டாடா போன்ற மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தால் மட்டுமே காபி டீ போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆனால் தற்போது நிலைமை வெகுவாக மாறி வருகிறது.
ஒரு சாமானியரும் குறைந்த முதலீடு கொண்டு காபி டீ போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்யலாம்.
அமேசான் மற்றும் ஈபே இணையதளங்களும் மூலமாக உலக அளவில் காபி டீ இ-காமர்ஸ் ஏற்றுமதி மூலம் சாத்தியமாகிறது.
இந்தியா உலகிலேயே ஐந்தாவது மிகப்பெரிய காபி ஏற்றுமதி செய்யும் நாடாகும்.
உலகளாவிய காபி சந்தையில் 6 சதவீத பங்கை இந்தியா கொண்டுள்ளது.
காபி ஏற்றுமதியில் பல்வேறு நாடுகளின் பங்குகள்.
இந்தியா நாலு லட்சத்து 16 ஆயிரம் டன்
இந்தோனேசியா நாலு லட்சத்து 24 ஆயிரம் டன்கள்.
கொலம்பியா 7,50,000 டன்கள்.
வியட்நாம் 15 லட்சத்து 48 ஆயிரம் டன்கள்.
முதல் இடத்தில் பிரேசில் இருக்கிறது. பிரசிலின் காபி ஏற்றுமதி 23 லட்சத்து 70 ஆயிரம் டன்கள்.

ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments