இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் புதிய விமான சேவை.

இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் புதிய விமான சேவை.

Amazon Air என்ற பெயரில் அமேசான் நிறுவனம் புதிய விமான சேவையை துவங்கி உள்ளது.
இது முழுக்க முழுக்க சரக்கு போக்குவரத்துக்காக துவங்கப்பட்டது.
இந்தியாவில் அமேசான் நிறுவனம் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது.
பறந்து விருந்த இந்தியாவில் பல்வேறு பொருட்களை மிக விரைவாக வாடிக்கையாளருக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது.
அதிகபட்சம் ஆர்டர் செய்த இரண்டு நாட்களில் வாடிக்கையாளருக்கு பொருளை டெலிவரி செய்யும் நோக்கத்தோடு இந்த சேவை துவங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
உதாரணமாக சென்னையில் இருக்கும் ஒருவர் காஷ்மீரில் உள்ள ஒரு அமேசான் சப்ளையரிடமிருந்து குங்குமப்பூ ஆர்டர் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
அவர் ஆர்டர் செய்த பிறகு அங்கிருந்து திருவனந்தபுரம் அல்லது சென்னை செல்லும் அமேசான் யார் விமானத்தில் சரக்கு கொண்டுவரப்படும்.
மறுநாள் வாடிக்கையாளரிடம் டெலிவரி செய்யப்படும்.
இந்த நோக்கம் வெற்றி வரும் போது இந்தியாவில் எந்த இடத்தில் இருந்த பொருளையும் அதிகபட்சம் இரண்டு நாட்களுக்குள் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்க்கும் என்ற பெருமை அமேசான் நிறுவனத்திற்கு கிடைக்கும்.
இதன் மூலம் அமேசான் நிறுவனத்தின் தொழில் மேலும் வளர்ச்சி பெறும். நிறைய வாடிக்கையாளர்கள் மேலும் வருவார்கள். நிறைய விற்பனையாளர்களும் அமேசான் நிறுவனத்தில் மேலும் இணைவார்கள் என்று அந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது.

ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments