இந்தியா ஆஸ்திரேலியா இலவச வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் நமக்கு பயன் என்ன?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடைய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட இலவச வர்த்தக ஒப்பந்தம் டிசம்பர் மாதம் இறுதி முதல் நடைமுறைக்கு வந்தது.
நிலக்கரி அலுமினியம் போன்றவை ஆஸ்திரேலியாவில் இருந்து நாம் இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளது.
ஆனால் குறைந்த முதலீட்டில் இந்த பொருட்களை நாம் வர்த்தகம் செய்ய இயலாது.
அதே நேரம் ஏற்றுமதியில் ஜவுளி பொருட்கள், ரெடிமேடு ஆடைகள், விலைமதிப்பற்ற கற்கள், நகைகள், தோல் பொருட்கள், கைவினை பொருட்கள், மோட்டார் உதிரி பாகங்கள் மற்றும் இன்ஜினியரிங் பொருட்கள் போன்றவற்றை நாம் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்புண்டு.
ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment