30 நாடுகளில் இருந்து வரும் நூறு இறக்குமதியாளர்களை இந்தியாவில் சந்திக்க வாய்ப்பு.

30 நாடுகளில் இருந்து வரும் நூறு இறக்குமதியாளர்களை இந்தியாவில் சந்திக்க வாய்ப்பு.

FIEO மற்றும் Sourcex India என்ற அமைப்பும் இணைந்து இந்தியாவில் பல்வேறு பொருட்களுக்கான ஏற்றுமதியாளர் இறக்குமதியாளர் சந்திப்பு நடத்த உள்ளது.
இந்த சந்திப்பு மார்ச் மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடக்கும்.
டெல்லியில் உள்ள லீலா ஆம்பியன்ஸ் கன்வென்ஷன் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
இதில் 30 நாடுகளில் இருந்து 100 இறக்குமதியாளர்கள் பங்கேற்க போவதாக FIEO அறிவித்துள்ளது
இதில் கீழ்க்கண்ட பொருட்களை தயாரிப்பவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கலந்து கொள்ளலாம்.
Food and beverages.
Health and beauty.
FMCG
Organic and Vegan products
Toys and children products.
Sports and fitness.
Stationery.
E-Commerce services.
Education and skill training.
Entertainment.
Food services.
Travel services.
Professional services.
Speciality restaurants.
இதில் கலந்து கொள்ள FIEO உறுப்பினர்களுக்கு ₹40,000 + 18% GST.
உறுப்பினர் அல்லாதவர்களுக்கு ₹45,000 + 18% GST.
இதில் ஆறு சதுர மீட்டர் அளவுள்ள அரங்கு, ஒரு டேபிள் மற்றும் இரண்டு சேர்கள், Sign Board, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்.
Link - https://fieo.org/view_detail.php?id=0,22&dcd=9154&evetype=1

ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments