ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்ய உகந்த பொருள்.
இந்தியா ஆஸ்திரேலியா இலவச வர்த்தக ஒப்பந்தம் 2022 டிசம்பர் 29 இல் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி பல்வேறு வர்த்தக நடவடிக்கைகள் இரு நாட்டிற்கும் சாதகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதில் ஒன்றுதான் மென்ட்ரின் பழங்கள்.
ஆஸ்திரேலியாவில் இருந்து நாம் மென்ட்ரின் பழங்களை கோட்டா முறையில் இறக்குமதி செய்யலாம்.
இந்த இலவச வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக இந்த பழங்களை இறக்குமதி செய்யும் போது 30 சதவிகித இறக்குமதி வரி செலுத்த வேண்டும்.
தற்போது 50 சதவீதம் குறைக்கப்பட்டு 15 சதவீத இறக்குமதி வரி மட்டுமே செலுத்தினால் போதும்.
ஒரு வருடத்திற்கு 13 ஆயிரத்து 700 டன்கள் அளவிற்கு நாம் இந்த பழங்களை ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம்.
எதிர்காலத்தில் இந்த இறக்குமதி வரி என்பது மேலும் குறைக்கப்படலாம் அல்லது முழுவதுமாக நீக்கப்படலாம் என்று தெரிய வருகிறது.
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment