குறைந்த முதலீட்டில் ஒரு ஏற்றுமதி தொழில்..

குறைந்த முதலீட்டில் ஒரு ஏற்றுமதி தொழில்..

சோள மாவு ஏற்றுமதி என்பது நல்ல லாபம் தரக்கூடிய ஒரு ஏற்றுமதி தொழிலாகும்.
ஒரு சில லட்சங்கள் முதலீட்டில் இந்த தொழிலை எளிதாக துவங்கி விடலாம்.
பெரும்பாலான நமது அண்டை நாடுகள் இந்தியாவிலிருந்து சோள மாவு இறக்குமதி செய்கின்றன.
கடந்த வருடம் நாம் 202 மில்லியன் டாலர்கள் அளவிற்கு சோள மாவு ஏற்றுமதி செய்துள்ளோம்.
மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபால் போன்ற நாடுகள் நம்மிடம் இருந்து அதிக அளவில் சோளமாவை இறக்குமதி செய்கின்றன.
மிக நெருங்கிய நாடுகள் என்பதால் நாம் நேரடியாக சென்று ஆர்டர் எடுப்பதற்கு எளிதாக இருக்கும்.

Export Import Business Consultant WhatsApp 91-9043441374

#ஏற்றுமதி

Comments