இலங்கை இறக்குமதிக்கு தடை விதித்த பொருட்களின் பட்டியல்.
இலங்கை பொருளாதார சிக்கலில் இருந்து மெதுவாக மீண்டு வந்தாலும் முழுமையான, கட்டுப்பாடுகள் அற்ற ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை இன்னும் மேற்கொள்ளவில்லை.
அவ்வப்போது சில பொருட்களுக்கு இறக்குமதி அனுமதிக்கப்படுகிறது அல்லது மறுக்கப்படுகிறது.
சமீபத்தில் ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து ஒரு சில பொருட்களுக்கு தற்காலிக இறக்குமதி தடை விதிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
அந்தப் பொருட்களின் பட்டியல் இதோ.
தக்காளி, லீக்ஸ், பூசணி, மரவள்ளி கிழங்கு, வெள்ளரிக்காய், பீன்ஸ், கீரைகள், கொய்யாப்பழம், மாம்பழம், தர்பூசணி, ஸ்ட்ராபெரி, காளான், அப்பளம், பேரிச்சம்பழம், பச்சை பட்டாணி, முந்திரி, சோயா பீன், ஷாம்பூ, கண்டிஷனர், ஹேர் டை, டால்கம் பவுடர், லிப்ஸ்டிக், கிரீம், வாசனை திரவியங்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள், கைக்கடிகாரங்கள், காலணிகள், தோல் பொருள்கள், ரப்பர் பொருட்கள், மண்பாண்டம் மற்றும் சமையலறை உபகரணங்கள்.
ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment