ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி - ஆன்லைன் மூலமாக..

எங்களின் பிரத்தியேக ஏற்றுமதி தொழில் பயிற்சி ஆன்லைன் மூலமாக February 1 முதல் நடைபெற உள்ளது..

இதில் கீழ் கண்ட பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன..

1. பொருள் தேர்வு..
2. இறக்குமதியாளரை கண்டுபிடிக்கும் வழிமுறைகள்..
3. உலக அளவில் ஆன்லைன் மார்க்கெட்டிங் செய்முறைகள்..
4. ஏற்றுமதி கொட்டேஷன் தயாரிக்கும் முறைகள்.. (செய்முறை பயிற்சியுடன்)
5. Amazon மூலம் ஏற்றுமதி செய்யும் முறைகள்..
6. இறக்குமதி தொழில் வாய்ப்புகள்...
7. பாதுகாப்பான பணப் பரிவர்த்தனை முறைகள்.
8. ஏற்றுமதி ஆவணங்கள்...

உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் February மாதம் 1ஆம் தேதியிலிருந்து 22 நாட்கள் Google classroom App மூலம் நடைபெற உள்ளது.

 Class time 10 am everyday.  (No need to be on live ) you can access anytime after 10.

Fees ₹1500 only.

மேலும் விவரங்களுக்கு 91-9043441374 என்ற எண்ணுக்கு Export online Seminar என்று வாட்ஸ் அப் செய்யுங்கள்..

Comments