இ-காமர்ஸ் ஏற்றுமதிக்கு உகந்த பொருட்கள்.
தற்போது உலகம் முழுவதும் பல்வேறு இ-காமர்ஸ் நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன.
சமீபத்தில் ஈபே நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி இ-காமர்ஸ் ஏற்றுமதிக்கு உகந்த பொருட்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ரத்தின கற்கள் மற்றும் நகைகள்.
சணல் பொருட்கள்
விளையாட்டு உபகரணங்கள்
தோல் பொருள்கள்
கைவினைப் பொருட்கள்
இன்ஜினியரிங் பொருட்கள்
கைத்தறி பொருட்கள்
வாசனை பொருட்கள்
மூலிகை பொருட்கள்
கயிறு வகைகள்
அழகு சாதன பொருட்கள்
தரை விரிப்புகள்
ஆயத்த ஆடைகள்
சமையலறை பொருட்கள்
மற்றும் உணவுப் பொருள்கள்.
ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment