ஒவ்வொரு ஐந்து நொடிக்கும் ஏற்றுமதியாகும் பொருள்

ஒவ்வொரு ஐந்து நொடிக்கும் ஏற்றுமதியாகும் பொருள்

இன்றைய காலகட்டத்தில் ஏற்றுமதி பல்வேறு பரிணாமங்களை எட்டி உள்ளது.
இ-காமர்ஸ் ஏற்றுமதி தற்போது பிரபலமடைந்து வருகிறது.
ஈபே போன்ற நிறுவனங்கள் இ காமர்ஸ் ஏற்றுமதியில் சிறந்து விளங்குகின்றன.
சமீபத்தில் இந்த நிறுவனம் அதிக விற்பனையாகும் பொருட்களை பட்டியலிட்டுள்ளது.
உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து ஈபே மூலம் பல பொருட்களை மக்கள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
இதில் ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் ஒரு இசைக்கருவி விற்பனை செய்யப்படுகிறது.
ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு பழங்கால பொருள் விற்பனை செய்யப்படுகிறது.
ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு விளையாட்டு பொருள் விற்பனையாகிறது.
ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் தொழில் அல்லது தொழிற்சாலை பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் வீடு மற்றும் தோட்டப்பொருட்கள் ஏற்றுமதி ஆகின்றன.
ஒவ்வொரு ஒரு நிமிடத்திற்கும் பாரம்பரிய கலைப் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
ஒவ்வொரு ஒரு நிமிடத்திற்கும் வீட்டு அலங்கார பொருட்கள் ஏற்றுமதி ஆகின்றன.
ஒவ்வொரு முப்பது நொடிக்கும் உடல் நலத்தை மேம்படுத்தக்கூடிய பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
ஒவ்வொரு முப்பது நொடிக்கும் அழகு சாதன பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
ஒவ்வொரு ஐந்து நொடிக்கும் நகைகள் (செயற்கை நகைகள் மற்றும் தங்க / வெள்ளி நகைகள்) ஏற்றுமதியாகின்றன.

ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments