இந்தியா இங்கிலாந்து இடையே மாற்றத்தை ஏற்படுத்திய இலவச வர்த்தக ஒப்பந்தம்.

இந்தியா இங்கிலாந்து இடையே மாற்றத்தை ஏற்படுத்திய இலவச வர்த்தக ஒப்பந்தம்.

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் திரு போரிஸ் ஜான்சன் இந்தியாவிற்கு வந்திருந்த போது கடந்த தீபாவளியை ஒட்டி இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் இங்கிலாந்தில் ஏற்பட்ட பல்வேறு அரசியல் மாற்றங்களால் இந்த முயற்சி அப்படியே கைவிடப்பட்டது.
தற்போது புதிய பிரதமர் பதவியேற்று இதை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
25 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முன்னர் முடிவு செய்திருந்தனர்.
அதில் 16 ஒப்பந்தங்களுக்கு இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புதல் தெரிவித்திருந்தனர்.
மீதமுள்ள ஒப்பந்தங்களை அமர்ந்து பேசி முடிவு செய்து அமல்படுத்துவதற்கு காலதாமதம் ஏற்பட்டது.
காலதாமதம் நீண்டு கொண்டே போவதால் 16 ஒப்பந்தங்களை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனர்.
விஸ்கி இறக்குமதி மற்றும் இந்தியாவில் இருந்து ஆட்டோமொபைல் ஏற்றுமதி ஆகியவை இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.
ஆனாலும் டிசம்பர் 29ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தம் நவரத்தின கற்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கி உள்ளது.
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments