மத்திய கிழக்கு நாடுகளை இந்தியா நோக்கி ஈர்க்கும் ஒரு பழம்.

மத்திய கிழக்கு நாடுகளை இந்தியா நோக்கி ஈர்க்கும் ஒரு பழம்.

வட இந்தியாவில் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பிறகு ஒரு பொதுவாக கொய்யாப்பழம் பயிரிடப்பட்டது.
இதன் பெயர் ஜம்போ கொய்யா.
சாதாரண கொய்யாப்பழத்தின் எடை 150 லிருந்து 250 கிராம் வரை இருக்கும்.
ஆனால் இந்த ஜம்போ கொய்யாப்பழத்தின் எடை 400 கிராம் லிருந்து 700 கிராம் வரை இருக்கும்.
மேலும் இதனுடைய ஆயுட் காலம் 15 லிருந்து 18 நாட்கள் வரை இருக்கிறது.
இந்த கொய்யா பழம் பெரிய அளவில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
ஒரு ஏற்றுமதி நிறுவனம் விவசாயிகளோடு புரிந்துணர் ஒப்பந்தம் மேற்கொண்டு இந்த கொய்யாப்பழத்தை பயிரிட்டு அவர்களை வாங்கிக் கொள்கிறார்கள்.
இதனுடைய சுவை மற்றும் தரத்தை அறிந்த ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டியுள்ளன.

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments