வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டும் எளிமையாக ஏற்றுமதி ஆர்டர்கள் எப்படி கிடைக்கிறது?
இந்தியாவில் பல்வேறு பொருட்களை பலரும் ஏற்றுமதி செய்கிறார்கள்.
ஒரு ஏற்றுமதி ஆர்டர் கிடைப்பதற்கு ஒரு ஏற்றுமதியாளர் கடுமையாக முயற்சி எடுக்க வேண்டி உள்ளது.
உணவுப் பொருள் ஏற்றுமதி என்றால் அதற்கு தரம் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கு உணவு பொருள் ஏற்றுமதி செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் உணவு பொருள் ஏற்றுமதியாளர்களை தேடி பல ஐரோப்பிய நாடுகள் வருகின்றன.
துபாய் போன்ற மத்திய கிழக்கு நாடுகளும் வருகின்றன.
2016 - 2017 காலகட்டத்தில் அவர்களின் ஏற்றுமதி மதிப்பு 2.5 2 மில்லியன் டாலர்கள்.
2021 2022 காலத்தில் அது 172 மில்லியன் டாலர்களாக உயர்ந்தது.
இதற்கு முக்கிய காரணம் அவர்கள் பல்வேறு உணவுப் பொருட்களை இயற்கையாக விளைவிப்பது தான்.
இயற்கையாகவே விளைவிக்கப்படக்கூடிய இந்த உணவுப் பொருட்களின் தரம் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் நிர்ணயிக்கப்பட்ட உணவுப் பொருளின் தரத்தை விட அதிகமாக உள்ளது.
பலாப்பழம், லிச்சி பழம், லிட்ரஸ் பழங்கள், அன்னாசி பழங்கள், பூசணி போன்றவை அதிக அளவில் ஏற்றுமதி ஆகின்றன.
நமது வண்டி நாடான பங்களாதேஷ் இந்த இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களை வாங்க ஆரம்பித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் இருந்தும் தற்போது ஆடர்கள் வர ஆரம்பித்துள்ளன.
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
சூப்பர்
ReplyDelete