மியான்மருக்கான சிறந்த ஏற்றுமதி இறக்குமதி வாய்ப்புகள்..
கடந்த வருடம் இறுதியில் இந்தியா மற்றும் மியான்மர் இடையே இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தை கொல்கத்தாவில் நடைபெற்றது.
இரு நாட்டு உறவை மேம்படுத்தும் விதமாக பல வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து மியான்மருக்கு தடுப்பு ஊசிகள், மருந்து, மனித தலைமுடி, எலக்ட்ரிக்கல் பொருட்கள், இரும்பு, வாகன உதிரி பாகங்கள், புகையிலை, சோள விதைகள் மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
மியான்மரில் இருந்து நாம் வெற்றிலை, ஒரு சில பிரத்தியேக பழங்கள் மற்றும் காய்கறிகள், கண்ணாடி பொருட்கள், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை இறக்குமதி செய்கிறோம்.
2021 - 22 காலகட்டத்தில் இருநாட்டு வர்த்தகம் 798 மில்லியன் டாலர்கள் ஆகும்.
Export Import Business Consultant
WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment