தாவர எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு.

தாவர எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு.

தாவர எண்ணெய் தேவைகளுக்கு நாம் பெருமளவில் இறக்குமதியை சார்ந்த உள்ளோம்.
கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாய்களின் தேவை வருட வருடம் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
கடந்த நவம்பர் மாதம் சுமார் 1.14 மில்லியன் டன் அளவிற்கு பாமாயிலை நாம் இறக்குமதி செய்துள்ளோம்.
இது அதற்கு முந்தைய மாதத்தை ஒப்பிடும்போது சுமார் 29 சதவீதம் அதிகம்.
பாமாயில் இறக்குமதி பெரும்பாலும் இந்தோனேசியா மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து செய்யப்படுகிறது.
சோயா எண்ணெய் இறக்குமதி 36 சதவீதம் குறைந்துள்ளது.
இதே காலகட்டத்தில் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி பெரும்பாலும் அர்ஜென்டினா, பிரேசில், ரஷ்யா மற்றும் உக்கரைன் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments