பட்ஜெட்டில் வரப்போகும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலுக்கு சாதகமான அம்சங்கள்.

பட்ஜெட்டில் வரப்போகும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலுக்கு சாதகமான அம்சங்கள்.

2023-2024 பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி துவங்குகிறது.
பல்வேறு நாடுகளோடு இந்தியா தொடர்ந்து இலவச வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது.
இந்த இலவச வர்த்தகம் பந்தங்களில் உடன்படிக்கைகள் பட்ஜெட்டில் எதிரொலிக்க வாய்ப்புண்டு.
பல்வேறு நாடுகளில் இருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான இறக்குமதி வரி பெரும் அளவு குறைக்கப்படுவதற்கோ அல்லது முழுமையாக நீக்கப்படுவதற்கோ வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள், ஆட்டோமொபைல் பொருட்கள், டெக்ஸ்டைல் உள்ளிட்ட 13 துறை சார்ந்த பொருட்களுக்கான இறக்குமதி வரி பெருமளவு குறைக்கப்படுவதற்கோ அல்லது முற்றிலுமாக நீக்கப்படுவதற்கோ வாய்ப்பு உண்டு என்று தெரிகிறது.
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments