நெய் ஏற்றுமதியில் அபார வளர்ச்சி பெரும் இந்தியா..
கடந்த வருடம் சுமார் 80 மில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு நாம் நெய் ஏற்றுமதி செய்து இருக்கிறோம்.
நம்மிடம் இருந்து நெய் அதிக அளவில் இறக்குமதி செய்துள்ள நாடுகள் கத்தார், USA, சிங்கப்பூர், சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா, ஓமான் மற்றும் குவைத்.
#ஏற்றுமதி
Comments
Post a Comment