ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு வழங்கும் 2500 கோடி ரூபாய்

ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு வழங்கும் 2500 கோடி ரூபாய்

ஒரு மாவட்டம் ஒரு பொருள் என்ற முழக்கத்தோடு இந்தியாவில் பல்வேறு மாவட்டங்களில் ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது உலகளாவிய பொருளாதார மந்திரங்களை காரணமாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் இறக்குமதியை குறைத்துள்ளன.
ஏற்றுமதி ஊக்குவிப்பு நடவடிக்கை மூலம் இதை சரி செய்ய முடியும் என்று மத்திய அரசு நினைக்கிறது.
ஒரு மத்திய பட்ஜெட்டில் இதற்கான 2500 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தப் பணம் சிறந்து விளங்கும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மற்றும் ஏற்றுமதி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு செலவழிக்கப்படும்.
இந்திய அளவில் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் முதல் 10 மாவட்டங்களில் ஏழு மாவட்டங்கள் 3 மாநிலத்தில் வருகின்றன.
குஜராத் 127 மில்லியன் டாலர்கள் ஏற்றுமதி மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளது.
மகாராஷ்டிரா 73 மில்லியன் டாலர்கள் ஏற்றுமதி மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
தமிழ்நாடு 35 மில்லியன் டாலர்கள் ஏற்றுமதி மதிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

Export import business consultant - WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி 


Comments