கடந்த சில வருடங்களாக தேயிலை ஏற்றுமதி பெரிய அளவில் நடைபெறவில்லை.
நம்மிடம் இருந்து அதிக அளவில் தேயிலை இறக்குமதி செய்யும் நாடு ஈரான்.
பல்வேறு பொருளாதார பிரச்சினைகள் காரணமாக ஈரானுக்கு தேயிலை ஏற்றுமதி கிட்டத்தட்ட நின்றே போய்விட்டது.
இந்த சூழலில் தற்போது தேயிலையை ஏற்றுமதி அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
இந்த வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான தேயிலை ஏற்றுமதி 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் இதே காலகட்டத்தில் UAE நம்மிடம் இருந்து கொள்முதல் செய்தது 58 லட்சம் கிலோ.
இந்த வருடம் அது 1.33 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது
இதற்கு அடுத்தபடியாக ரஷ்யா நம்மிடமிருந்து அதிக அளவு தேயிலையை இறக்குமதி செய்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளனர்.
Export Import Business Consultant - WhatsApp 91-9043441374
#export #exportbusiness
Comments
Post a Comment