ஏற்றுமதியில் தொடர்ந்து சாதிக்கும் இந்தியா...


இந்திய அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாநிலங்கள் தங்கள் இடங்களை அப்படியே தக்கவைத்துள்ளன.

முதல் இடம் - குஜராத்.

இரண்டாம் இடம் - மகாராஷ்ட்ரா

மூன்றாம் இடம் - தமிழ்நாடு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் ஏற்றுமதியில் சிறந்து விளங்குகின்றன.

காஞ்சிபுரம்  - முதல் இடத்தில் உள்ளது.

சென்னை - இரண்டாம் இடத்தில் உள்ளது.

திருப்பூர் - மூன்றாம் இடத்தில் உள்ளது.

ஈரோடு - பத்தாவது இடம்.

முதல் பத்து இடங்களில் கோயம்பத்தூர், ஓசூர், சேலம்  உட்பட பல மாவட்டங்கள் உள்ளன.

தமிழகத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் இந்த பத்து மாவட்டங்களும் 89% பங்களிக்கின்றன.

WhatsApp 91-9043441374
#export #exportbusiness #ஏற்றுமதி

Comments