காபி ஏற்றுமதியில் ஒரு புதிய வாய்ப்பு

காபி ஏற்றுமதியில் ஒரு புதிய வாய்ப்பு

இந்தியாவில் இருந்து பல்வேறு வகையான காப்பி கொட்டைகள் பல நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.

பெரும்பாலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் சொந்தமாக வைத்துள்ள தேயிலை தோட்ட உரிமையாளர்கள் அல்லது ஒப்பந்ததாரர்களுக்கு காபி ஏற்றுமதியில் பெரும் பங்கு இருக்கும்.

ஆனால் இதில் விதிவிலக்கும் உண்டு.

காபியில் ஒரு சில ரகங்கள் பெருமளவில் பயிரிடப்படுவதில்லை.

உயர் ரக காபி என்று அழைக்கப்படும் ரொபஸ்டா செர்ரி வகை காபி ஒரு சில நாடுகளில் விரும்பி வாங்கப்படுகிறது.

மற்ற காபிக் கொட்டைகளை விட இதன் விலை அதிகம்.

பயிரிடப்படும் பரப்பளவும் குறைவு.

கடந்த வருடம் இந்த ரக காபி சுமார் 181 மில்லியன் டாலர்கள் அளவிற்கு ஏற்றுமதி ஆகி உள்ளது.

இந்த ரக காபியை இந்தியாவிலிருந்து அதிகம் இறக்குமதி செய்த நாடுகள் இத்தாலி, ஜெர்மனி, துனிசியா, பெல்ஜியம், கிரீஸ், அல்ஜீரியா, லிபியா, ஆஸ்திரேலியா போன்றவையாகும்.

தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களும், இந்தியாவிலிருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளும் என்ற தலைப்பில் எழுதப்பட்ட மின்புத்தகம் தற்போது சலுகை விலையில் ரூபாய் 79 க்கு கிடைக்கிறது.

இந்த சலுகை ஜூலை 2022, மாதம் முழுவதும் இருக்கும்.

ஏற்றுமதியில் பொருள் தேர்வுக்கு உதவும் ஒரு முக்கியமான புத்தகம் இது.

இந்த புத்தகத்தை வாங்க விரும்பினால் கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

https://www.amazon.in/dp/B08DMMSQZP/ref=cm_sw_r_wa_apan_8REHV7T2167RCBW7W8B6

Comments