புகையிலை ஏற்றுமதியில் சாதித்த ஆந்திரா.

இந்தியாவிலேயே புகையிலை பயிரிடுவதற்கு உகந்த சூழல் நிலவும் மாநிலங்கள் கர்நாடகம் மற்றும் ஆந்திர பிரதேசம்.

புகையிலை வாரியம் என்று ஒரு மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனம் உள்ளது.
இந்த நிறுவனம் புகையிலை பயிரிடுவது முதல் ஏற்றுமதி வரை அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது.
ஆந்திரா அரசு நிறுவனம் சமீபத்தில் 120 டன்கள் புகையிலையை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது.
இந்தியாவிலேயே அதிக அளவு பரப்பளவில் புகையிலை பயிரிடப்படுவது ஆந்திராவில் மட்டுமே.
இந்த நிறுவனம் விவசாயிகளிடமிருந்து கடந்த வருடம் சுமார் 13 மில்லியன் டன்கள் அளவிற்கு புகையிலையை வாங்கியுள்ளது.
புகையிலை சுத்தப்படுத்துவது முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிக பயன்பாடு வரை இந்த நிறுவனம் அனைத்தையும் மேற்கொள்கிறது.
தரமான புகையிலையை தற்போது அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா மாகாணத்திற்கு ஏற்றுமதி செய்து உள்ள இந்நிறுவனம் அடுத்தடுத்து அமெரிக்காவின் பிற மாநிலங்களுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களும், இந்தியாவிலிருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளும் என்ற தலைப்பில் எழுதப்பட்ட மின்புத்தகம் தற்போது சலுகை விலையில் ரூபாய் 79 க்கு கிடைக்கிறது.

இந்த சலுகை ஜூலை 2022, மாதம் முழுவதும் இருக்கும்.

ஏற்றுமதியில் பொருள் தேர்வுக்கு உதவும் ஒரு முக்கியமான புத்தகம் இது.

இந்த புத்தகத்தை வாங்க விரும்பினால் கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

https://www.amazon.in/dp/B08DMMSQZP/ref=cm_sw_r_wa_apan_8REHV7T2167RCBW7W8B6

Comments