நேபாளத்தில் ₹18, நார்வேயில் ₹180


உலக அளவில் பல்வேறு நாடுகளில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது.

பல அத்தியாவசியமான பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் 98 நாடுகளில் ஒரு சில அத்தியாவசிய பொருட்களின் விலை எப்படி உள்ளது என்று ஒரு ஒப்பீடு செய்தது.

அதன்படி முக்கியமான நான்கு பொருள்கள் பல்வேறு நாடுகளில் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்ற விபரத்தை இந்த கட்டுரையில் காணலாம்.

தக்காளி
எகிப்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் ஒரு கிலோ ஒரு யூரோ விட குறைவாக விற்கப்படுகிறது.

ஜெர்மனியில் 1.4 யூரோ
போர்ச்சுக்கலில் 1.46 யூரோ
ஸ்பெயின் நாட்டில் 1.63 யூரோ
ஜப்பானில் ஐந்து யூரோ.

உருளைக்கிழங்கு
லத்தீன் அமெரிக்கா போர்ச்சுக்கல் இந்தியா சீனா ஆகிய நாடுகளில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு ஒரு யூரோவுக்கு குறைவாக விற்கப்படுகிறது.

ஸ்பெயின் 1.16 யூரோ
புர்டோ ரிகோ 2.8 5 யூரோ
சவுத் கொரியா 3 யூரோ
ஜப்பான் 3.08 யூரோ

வெங்காயம்
ஈகுவடார் வியட்நாம் ஹங்கேரி இந்தியா ஆகிய நாடுகளில் ஒரு கிலோ ஒரு யூரோவுக்கு குறைவாக விற்கப்படுகிறது.
ஸ்பெயின் 1.15 யூரோ

லெட்யூஸ்
உஸ்பெகிஸ்தான் 0.22 யூரோ
எகிப்து 0.25 யூரோ
நேபால் 0.26 யூரோ
பாகிஸ்தான் மற்றும் துனிசியா 0.27 யூரோ
ஐஸ்லாந்து போர்டோ ரிகோ நார்வே ஆகிய நாடுகளில் 2.20 யூரோ

ஜப்பான், சவுத் கொரியா, போர்டோ ரிகோ, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது.


தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களும், இந்தியாவிலிருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளும் என்ற தலைப்பில் எழுதப்பட்ட மின்புத்தகம் தற்போது சலுகை விலையில் ரூபாய் 79 க்கு கிடைக்கிறது.

இந்த சலுகை ஜூலை 2022, மாதம் முழுவதும் இருக்கும்.

ஏற்றுமதியில் பொருள் தேர்வுக்கு உதவும் ஒரு முக்கியமான புத்தகம் இது.

இந்த புத்தகத்தை வாங்க விரும்பினால் கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

https://www.amazon.in/dp/B08DMMSQZP/ref=cm_sw_r_wa_apan_8REHV7T2167RCBW7W8B6

Comments