சணல் பைகள் ஏற்றுமதியில் கொட்டும் லாபம்..
சணல் இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேபாளம் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் கிடைக்கிறது.
இப்படி விளைவிக்கக்கூடிய சேனல் மூலம் பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.
விவசாயம் மற்றும் தொழில் துறைக்கு தேவையான சணல் பைகளின் உருவாக்கமே அதிகம்.
இப்படிப்பட்ட சணல் பைகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கடந்த வருடம் (2020-2021) நாம் ஏற்றுமதி செய்த சேனல் பைகளில் மதிப்பு கிட்டத்தட்ட ஐம்பத்தி ஒன்பது மில்லியன் டாலர்கள்.
நாம் ஏற்றுமதி செய்த நாடுகள் கானா, கோட் டி'ல்வோர், தான்சானியா, கினியா, பிசாவ், வியட்நாம், இந்தோனேசியா & பெரு
Export Import Consultant - 91-9043441374
Comments
Post a Comment