ஏற்றுமதியை ஊக்குவிக்க ஒரு ஆன்லைன் போர்டல்

வணிகவரித்துறை ஒரு முக்கியமான ஆன்லைன் போர்டல் ஒன்றை உருவாக்க உள்ளது.
இந்தப் போர்டல் ஏற்றுமதியாளர்கள் ஐ விவசாயிகள் மற்றும் விவசாயிகளால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களை இணைக்கும் விதமாக செயல்படும்.
இதன் மூலம் ஏற்றுமதியாளர் களும் விவசாயிகளும் பயன்பெற முடியும்.
கீழ்க்கண்ட பகுதிகளில் விளையக்கூடிய விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.
படிப்படியாக இது இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

வாரணாசி - காய்கறிகள் மற்றும் மாம்பழங்கள்.
அனந்தபூர் - வாழைப்பழம்.
நாக்பூர் - ஆரஞ்சு.
லக்னோ - மாம்பழம்.
தேனி - வாழைப்பழம்.
சோலாப்பூர் - மாதுளம் பழம்.
சித்தூர் - மாம்பழம்.
கிருஷ்ணகிரி - மாம்பழம்.

WhatsApp 91-9043441374


Comments