எப்படி தானியங்கள் ஏற்றுமதி பல பில்லியன் டாலர்களை கடந்தது?

கடந்த வருடம் இந்திய தானியங்களின் ஏற்றுமதி பல பில்லியன் டாலர்களை கடந்துள்ளது.

அரிசி ஏற்றுமதி 9.65 பில்லியன் டாலர்கள்.
பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்தன.

கோதுமை ஏற்றுமதி 2.19 பில்லியன் டாலர்கள்.
சட்டீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் அதிக அளவில் கோதுமை ஏற்றுமதி செய்தன.

சர்க்கரை ஏற்றுமதி 4.6 பில்லியன் டாலர்கள்.
தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்கள் அதிக அளவில் சர்க்கரை ஏற்றுமதி செய்தன.

பிற காரியங்கள் ஏற்றுமதி 1.08 பில்லியன் டாலர்கள்.
பெரும்பாலான மற்ற தானியங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து அதிக அளவில் ஏற்றுமதி ஆகின.

கடல்சார் உணவுப் பொருள்களின் ஏற்றுமதி 7.7 1 பில்லியன் டாலர்கள்.
அதிக அளவில் கடல் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்த மாநிலங்களில் தமிழ்நாடு கேரளா மற்றும் குஜராத்.

வாசனைப் பொருட்கள் மற்றும் மசாலாப் பொருள்களின் ஏற்றுமதி 4 பில்லியன் டாலர்கள்.
தமிழ்நாடு கேரளா மற்றும் காஷ்மீர் மாநிலங்கள் அதிக அளவில் வாசனை பொருட்களை ஏற்றுமதி செய்து உள்ளன.

காபி ஏற்றுமதி ஒரு பில்லியன் டாலர்.
கடந்த வருடம் காப்பி உற்பத்தியில் மிகப்பெரிய சவால்கள் இருந்தபோதிலும் காபி ஒரு பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதிக அளவில் கர்நாடகா கேரளா மற்றும் தமிழக மாநிலங்கள் காபியை ஏற்றுமதி செய்துள்ளன.

கோதுமை ஏற்றுமதி சென்ற வருடத்தை ஒப்பிடும்போது இந்த வருடம் நான்கு மடங்கு அதிக அளவில் ஏற்றுமதி ஆக வாய்ப்புள்ளது.
அரிசி ஏற்றுமதியை பொருத்தவரையில் உலக தேவையில் 50 சதவீதம் இந்தியாவின் கையில் உள்ளது.

Export import business consultant WhatsApp 91-9043441374


Comments