அதிக லாபம் தரும் இறக்குமதி தொழில்.

அதிக லாபம் தரும் இறக்குமதி தொழில்.

அவகேடோ என்ற பழம் சத்துக்கள் நிறைந்தது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பழம்.
ஊட்டி குன்னூர் ஹிமாச்சல் போன்ற மலைப் பிரதேசங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய பழவகை இது.
ஒரு குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்கும்.
ஆகவே இதனது விலை அதிகமாக இருக்கும்.
சாதாரணமாக ஒரு கிலோ 300 ரூபாயிலிருந்து 350 ரூபாய் வரை விற்கப்படும்.
இந்த மாதிரியான பழங்கள் அதிக அளவு இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்தியாவில் சீசன் அல்லாத காலங்களில் அவகாடோ பழம் இறக்குமதி செய்யப்பட்டு நல்ல லாபத்துடன் விற்பனை செய்யப்படுகிறது.
உலகிலேயே அதிக அளவு அவகாடோ பழம் விளையும் இடம் ஆப்பிரிக்கா.
அவகாடோ விளைச்சலில் முதலிடத்தில் இருக்கும் நாடு வட ஆப்பிரிக்கா.
இரண்டாம் இடத்தில் இருக்கும் நாடு கென்யா.
மூன்றாம் இடத்தில் இருக்கும் நாடு தான்சானியா.
இந்த மூன்று நாடுகளில் தான்சானியாவில் மட்டுமே விலை குறைவாக கிடைக்கிறது.
பழத்தின் அளவு இந்திய அவகாடோ விட மிகப் பெரியது.
சமீபத்தில் இந்தியாவும் தான் சானியாவும் ஒரு இலவச வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
இதன் மூலம் தான்சானியா நாட்டில் இருந்து நாம் இறக்குமதி செய்யும் அளவிற்கு இறக்குமதி வரி அதாவது சுங்கவரி செலுத்த வேண்டியதில்லை.
இது அவகாடோ பழ இறக்குமதியாளர்களுக்கு ஒரு ஜாக்பாட் என்றே சொல்லலாம்.
அவகாடோ படத்தை தான்சானியா நாட்டில் இருந்து இறக்குமதி செய்து உள்நாட்டில் விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.

தான்சானியா நாட்டில் இருந்து அவகாடோ இறக்குமதி தொழில் பற்றிய திட்ட அறிக்கை தேவைப்பட்டால் - WhatsApp 91-9043441374

Comments