இந்தியா இந்தோனேசியா வர்த்தக வாய்ப்புகள்

இந்தியா-இந்தோனேசியா, ஏற்றுமதி-இறக்குமதி வாய்ப்புகள்.

ASEAN பகுதியில் ஸ்பைசஸ் வர்த்தகத்தில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி இந்தோனேஷியா.

இந்தியாவிலிருந்து தரமான ஸ்பைசஸ் இந்தோனேஷியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தோனேசியாவிலிருந்து ஸ்பைசஸ் மூலப்பொருளாக இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

அப்படி இறக்குமதி செய்யப்பட்ட ஸ்பைசஸ் மதிப்புக்கூட்டல் செய்யப்பட்டு உள்நாட்டிலும் விற்பனை செய்யப்படுகிறது, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது.

கிராம்பு மிளகு இஞ்சி ஏலக்காய் மற்றும் மஞ்சள் ஆகியவை இருநாடுகளுக்கும் இடையே அதிகமாக வர்த்தகம் ஆகும் பொருள்களாகும்.

WhatsApp 91-9043441374


Comments