பிளாஸ்டிக் பொம்மைகள் சர்வதேச வர்த்தகத்தின் மதிப்பு பல பில்லியன் டாலர்கள்.
இந்தியா கடந்த வருடம் 79 மில்லியன் டாலர்கள் அளவிற்கு பிளாஸ்டிக் பொம்மைகளை ஏற்றுமதி செய்துள்ளது.
எதிர்காலத்தில் பிளாஸ்டிக் பொம்மைகள் ஏற்றுமதிக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
அமெரிக்கா இங்கிலாந்து போலந்து ஜெர்மனி பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் பிளாஸ்டிக் பைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கின்றன.
WhatsApp 91-9043441374
Comments
Post a Comment