தீப்பெட்டி ஏற்றுமதி வாய்ப்புகள்

தீப்பெட்டி ஏற்றுமதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
கடந்த வருடம் நாம் சுமார் 53 மில்லியன் டாலர்கள் அளவிற்கு இந்தியாவிலிருந்து தீப்பெட்டி களை ஏற்றுமதி செய்துள்ளோம்.
நம்மிடமிருந்து தீப்பெட்டிகள் அதிகளவு வாங்கும் நாடுகள் நைஜீரியா சூடான் கானா அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா உக்ரைன் மற்றும் அங்கோலா.

Comments