இரண்டாவது வருமானத்தை உருவாக்குவது எப்படி?

மார்ச் 1 ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு ஆன்லைன் மூலம் நடைபெறும் யூடியூப் பயிற்சி வகுப்பில் கீழ்க்கண்ட பாடங்கள் கற்றுத்தரப்படும்.

1.ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிப்பது எப்படி?
2. எப்படி நாம் வீடியோக்களை உருவாக்குவது?
3. எப்படி வீடியோக்களை எடிட்டிங் செய்வது?.
4. எப்படி எடிட்டிங் செய்த வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றம் செய்வது?
5. 1000 subscribers பெறுவதற்கான எளிய வழிமுறைகள்.
6. 4000 மணி நேரம் பார்வைகளை பெறுவது எப்படி?
7. அதிகமாக பணம் சம்பாதித்துக் கொடுக்கும் வீடியோக்களை உருவாக்குவது எப்படி?
8. உங்கள் தொழிலை யூடியூப் மூலமாக விரிவு படுத்துவது எப்படி?
9. உங்கள் பொருளை மொழி தெரியாமலேயே பல்வேறு நாடுகளில் யூ டியூப் மூலமாக விற்பனை செய்வது எப்படி?
10. விளம்பர வருவாயை தாண்டி யூடியூப் மூலமாக சர்வதேச அளவில் சேவைத் தொழில் செய்து சம்பாதிப்பது எப்படி?

உட்பட பல பிரத்தியேக விஷயங்களை உள்ளடக்கிய ஒரு முழுமையான ஆன்லைன் கோர்ஸ் 15 நாட்களுக்கு மார்ச் 1, 2022, முதல் நடைபெற உள்ளது.

பயிற்சி முடித்தவர்கள் பெரும் பலன்கள்:

1 Telegram குழு உருவாக்கப்பட்டு ஒருவருக்கு ஒருவர் தங்களது யூடியூப் சேனலை வளர்த்தெடுத்து கொள்ள வழிவகை செய்யப்படும்.

2. 1.5 லட்சம் சப்ஸ்கிரைபர் உள்ள எனது சேனலில் ஒருமுறை உங்கள் வீடியோ லின்க் யூடியூப் story இல் பதிவேற்றப்படும்.

3. எனது சேனல் கம்யூனிட்டி பகுதியில் உங்களது சேனல் அல்லது ஒரு வீடியோ பகிரப்படும்.

4. உங்கள் சேனல் பற்றி Quora இணையதளத்தில் ஒரு content உருவாக்கப்படும்.

5. யூடியூப் வீடியோ / சேனல் சம்பந்தமாக எதிர்காலத்தில் உங்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களும் நிவர்த்தி செய்யப்படும்.

கட்டணம் ₹1000 மட்டுமே.

WhatsApp - 9043441374

Comments