மீண்டும் இந்தியாவுக்கு ஏற்றுமதியை துவங்கிய ஆப்கானிஸ்தான்..
தலிபான்கள் ஆட்சி அமைத்த பிறகு இந்தியாவுக்கான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் முற்றிலுமாக தடைபட்டது.
இந்த வருடம் ஆப்கானிஸ்தானில் பழங்கள் மற்றும் காய்கறிகள் நல்ல விளைச்சலை கண்டன.
ஆனால் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இவற்றை விற்க முடியாமல் தவித்து வந்தனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலிபான் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக தரைவழி ஏற்றுமதிக்கு அனுமதி தரப்பட்டது.
அங்கிருந்து திராட்சை பழங்கள் முப்பத்தி ஆறு டன்கள் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
தொடர்ந்து பல லாரிகளில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் பழங்கள் உலர் பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு வருகின்றன..
ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக அரசு ஏற்றுமதி வரியை பெருமளவு குறைந்துள்ளது..
இதுவும் ஒரு ஊக்குவிப்பு நடவடிக்கை என்றே
கூறலாம்..
எங்களை வாட்ஸ் அப் மூலமாக தொடர்பு கொள்ள 91-9043441374..
#consultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்
Comments
Post a Comment