ஏற்றுமதியில் வேகமாக முன்னேறும் உத்திரப்பிரதேசம்..

ஏற்றுமதியில் வேகமாக முன்னேறும் உத்தரப் பிரதேசம்..

உத்தரப் பிரதேசத்தில் தற்போது இருக்கக்கூடிய ஏற்றுமதியை மூன்று வருடங்களில் இரு மடங்காக உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அங்கிருந்து ஏற்றுமதியாகும் முதல் 100 பொருட்களை இந்திய தூதரகங்கள் மூலம் பல்வேறு நாடுகளில் மார்க்கெட்டிங் செய்வதற்கு முடிவெடுத்துள்ளது மத்திய அரசு.

மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் நிறுவனங்களும் ஆராய்ச்சிக் கூடங்கள் அமைக்க முடிவெடுத்துள்ளது.

கண்டைனர் போக்குவரத்திற்காக சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

பங்களாதேஷ் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் உள்ளது போல போக்குவரத்து செலவு குறைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தொழிற்சாலையில் இருந்து துறைமுகம் வரை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து மானியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதைப்போல விமானம் மூலம் சரக்கை கொண்டு செல்வதற்கான மானியம் 2 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது..

எங்களை தொடர்புகொள்ள 91-9043441374


#exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்

Comments