இன்ஜினியரிங் பொருள்கள் ஏற்றுமதி சந்திக்கும் சவால்கள்

இன்ஜினியரிங் பொருள்கள் ஏற்றுமதி சந்திக்கும் சவால்கள் .
கோவை மாநகரில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு பலவகையான இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
சாதாரண  ஆணிகள் முதல் பெரிய பெரிய இயந்திரங்கள் வரை பலவகையான பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன.
தற்போது கண்டைனர் தட்டுப்பாடு தீவிரமாக இருப்பதால் தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் சரக்குகளின் தேங்கி நிற்கின்றன.
கொச்சி தூத்துக்குடி சென்னை போன்ற துறைமுகங்களிலும், கொச்சி சென்னை போன்ற விமான நிலையங்களிலும் சரக்குகள் அதிக அளவில் தேங்கி உள்ளன.
விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்து பிரிவில் வேலை ஆட்கள் தட்டுப்பாடு உள்ளதால் இன்னும் தாமதம் ஆகிறது.
ஏற்றுமதிக்கு இது ஒரு மிகப்பெரிய சவால்.
கோவை இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதியாளர் சங்கம் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் கண்டைனர் தட்டுப்பாடு நிலவுவதால் கண்டைனர் உற்பத்திக்கு அரசு மானியம் அளிக்க தயாராக இருந்தால் நாங்கள் பெருமளவில் கன்டெய்னர்களை உற்பத்தி செய்கிறோம் என்று கூறியுள்ளது.
மத்திய அரசு இந்த கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் சூழலில் கண்டனர் தட்டுப்பாடு மிக விரைவில் சரியாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

டிசம்பர் 25 முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் மூலம் இலவச ஏற்றுமதி பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள 91-9043441374 என்ற எண்ணிற்கு FREE EXPORT SEMINAR என்று வாட்ஸ்அப் செய்யுங்கள்.


#consultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்

Comments