கன்டெய்னர் தட்டுப்பாட்டை சரி செய்ய மத்திய அரசு முயற்சி..
உலக அளவில் பல்வேறு நாடுகளில் கன்டெய்னர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் சீனா பெருமளவு தனது ஏற்றுமதி பாதிக்கக்கூடாது என்பதற்காக காலி கன்டெய்னர்களை அதிக விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது.
இதனால் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதிக்கு கிடைக்கவேண்டிய கண்டைனர் கிடைப்பதில்லை.
இதுவே இந்தியா உட்பட பல நாடுகளில் கண்டைனர் தட்டுப்பாடு நிலவ காரணம்.
இதை சரி செய்ய மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்ற நிறுவனத்திற்கு உடனடியாக 4000 கன்டெய்னர்களை தயாரிக்க உத்தரவிட்டுள்ளது.
இதுபோக இறக்குமதி செய்யப்பட்ட கண்டெய்னர்கள் 6 மாதத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்ற ஒரு சட்டம் உள்ளது.
அப்படி வெளியேற்றப்பட விட்டால் அந்த கப்பல் நிறுவனம் இந்தியாவிற்கு இறக்குமதி வரி செலுத்த வேண்டும்.
அதாவது அந்த கண்டைனர் ஒரு பொருளாக இறக்குமதி செய்யப்பட்டதாக மத்திய அரசு கருதும்.
இந்த ஆறு மாத காலம் தற்போது 9 மாத காலமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கண்டெயினர் சற்று அதிகமாக ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு.
ஆனால் இது ஒரு தற்காலிக தீர்வே ஆகும்.
டிசம்பர் 25 முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் மூலம் இலவச ஏற்றுமதி பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள 91-9043441374 என்ற எண்ணிற்கு FREE EXPORT SEMINAR என்று வாட்ஸ்அப் செய்யுங்கள்.
#consultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்
Comments
Post a Comment