சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்றுமதி வாய்ப்புகள்..
சேலம் மாவட்டத்திலிருந்து வேளாண் சார்ந்த உணவுப் பொருட்கள், ரெடிமேடு ஆடைகள், மதிப்பு கூட்டப்பட்ட மரவள்ளி பொருட்கள், கயிறு பொருட்கள், வெள்ளி கொலுசு, பிவிசி குழாய், ரசாயனப் பொருட்கள், மற்றும் வெண் பட்டு போன்ற பலவகையான பொருட்கள் ஏற்றுமதியாகின்றன..
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சேலம் மாவட்டத்தில் இருந்து சுமார் 223 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதியாகியுள்ளது..
டிசம்பர் 25 முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் மூலம் இலவச ஏற்றுமதி பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள 91-9043441374 என்ற எண்ணிற்கு FREE EXPORT SEMINAR என்று வாட்ஸ்அப் செய்யுங்கள்.
#consultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்
Comments
Post a Comment