அதிக லாபம் தரும் வாழைப்பழ ஏற்றுமதி

அதிக லாபம் தரும் வாழைப்பழ ஏற்றுமதி..

கடந்த வருடம் இந்தியாவில் இருந்து வாழைப்பழம் 100 மில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதியாகியுள்ளது.
கேவண்டிஷ் எனப்படும் ரகம் அதிக அளவில் பல நாடுகளுக்கும் ஏற்றுமதியாகியுள்ளது.
இந்தியாவில் நடந்த வாழைப் பழத்தை வாங்கும் நாடுகள் ஈரான் ஐக்கிய அரபு அமீரகம் ஓமான் ஈராக் ஆப்கானிஸ்தான் சவுதி அரேபியா நேபாளம் கத்தார் குவைத் மற்றும் பக்ரைன்.
அதிக அளவில் வளைகுடா நாடுகளை இந்தியாவிலிருந்து வாழைப்பழத்தை வாங்குகின்றன.
வளைகுடா நாடுகளுக்கு வாழைப்பழ ஏற்றுமதி செய்பவர் பணப் பரிமாற்றத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பெரும்பாலும் இங்கிருந்து கடனுக்கு வாங்கி சில நாள் கழித்து பணம் அனுப்புகிறார்கள்.
ஒருசில இறக்குமதியாளர்கள் சரியானபடி ஏற்றுமதியாளர் பணம் கொடுப்பதில்லை என்று தெரிய வருகிறது.
ஆகவே கவனமாக ஏற்றுமதி செய்யவும்..

அடுத்த மாதம் நடைபெறவுள்ள எங்கள் ஆன்லைன் ஏற்றுமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க 91-9043441374 என்ற எண்ணை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு  கொள்ளலாம்.


#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்

Comments