பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

நோய்தொற்று காலத்தில் அரிசி ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருக்கும் நாடு இந்தியா.
அரிசி ஏற்றுமதியில் இந்தியாவுக்கு போட்டியாக இருந்த பல நாடுகள் இந்தியாவிடம் இருந்து அரிசி இறக்குமதி செய்தன.
கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இந்திய அரிசியை வாங்கி சேமித்து வைத்தன.
தற்போது நிலைமை சற்று மாறுகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி குறைகிறது.
சில ஆசிய நாடுகளில் அறுவடை முடிந்து மார்க்கெட்டிற்கு நெல் வரவு அதிகரித்துள்ளது.
இந்தியாவிலிருந்து வியட்நாமிற்கு அரிசி ஏற்றுமதி செய்த சில ஏற்றுமதியாளர்கள் பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதன் காரணமாக மற்ற அரிசி ஏற்றுமதியாளர்கள் வியட்நாமிற்கு ஏற்றுமதி செய்ய தயங்குகிறார்கள்.
அரிசி ஏற்றுமதிக்கு மற்றொரு மிகப்பெரிய சவால் சரக்கு கட்டண உயர்வு.
அதே நேரம் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரக்கூடிய ஆர்டர்கள் அதிகரித்துள்ளன.
100 சதவீத நொறுங்கிய அரிசி பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து பிரேக் பல்க் வெஸல் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த வருடத்தை ஒப்பிடும்போது இந்த ஏற்றுமதி 13.7 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 25 முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் மூலம் இலவச ஏற்றுமதி பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள 91-9043441374 என்ற எண்ணிற்கு FREE EXPORT SEMINAR என்று வாட்ஸ்அப் செய்யுங்கள்.


#consultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்

Comments