அகர்பத்தி ஏற்றுமதி இந்தியாவில் தற்போது அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
இதற்கு முன்பு அதிக அளவில் நாம் அகர்பத்திகளை சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொண்டிருந்தோம்.
இறக்குமதி வரியை அதிகப்படுத்துவதன் மூலம் உள்நாட்டில் உற்பத்தி பெருகியது.
ஏற்றுமதியும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
கடந்த வருடம் நாம் 130 மில்லியன் டாலர்கள் அளவிற்கு அகர்பத்திகளை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்துள்ளோம்.
இருந்தாலும் அகர்பத்தி தொழிலுக்கு நமது போட்டி நாடுகள் சீனா மற்றும் வியட்நாம்.
அகர்பத்திகளை நாம் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமெரிக்கா, நைஜீரியா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், சிலி, ஆஸ்திரேலியா, பிரேசில், சூடான் மற்றும் நெதர்லாந்து.
டிசம்பர் 25 முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் மூலம் இலவச ஏற்றுமதி பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள 91-9043441374 என்ற எண்ணிற்கு FREE EXPORT SEMINAR என்று வாட்ஸ்அப் செய்யுங்கள்.
#consultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்
Comments
Post a Comment