அரபு நாடுகளில் மகத்தான விற்பனையில் இந்திய ஆப்பிள்கள்..

அரபு நாடுகளில் மகத்தான விற்பனையில் இந்திய ஆப்பிள்கள்..

ஆப்பிள் என்றாலே நமக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிள்கள் தான் ஞாபகம் வரும்.
நம் நாட்டில் கிடைக்கக் கூடிய குறிப்பாக ஹிமாச்சல பிரதேசத்தில் கிடைக்கும் சிறிய ஆப்பிள்கள் பெரும்பாலும் சாலையோரங்களில் விற்கப்படுகிறது.
அதில் ஒரு சில வகைகள் APEDA மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது என்பது ஆச்சரியமான தகவல்.

ROYAL DELICIOUS
DARK BARON GALA
SACARLET SPUR
RED VELOX
GOLDEN DELICIOUS
போன்ற ரகங்கள் இமாச்சல பிரதேசத்தில் இருந்து பக்ரைன் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளன.

பக்ரைன் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இந்த ஆப்பிள் ரகங்களை மார்க்கெட்டிங் செய்து உள்ளது.

அல்ஜசீரா குழுமம் தங்களது விற்பனையகங்களில் இந்திய ஆப்பிள்களை காட்சிப்படுத்தி உள்ளது.

ஏற்றுமதியில் பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
ஏற்கனவே கடந்த கோடை காலத்தில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மாம்பழ ரகங்களை மார்க்கெட்டிங் செய்ததில் இந்திய தூதரகங்களில் பங்களிப்பை நாம் மறந்துவிட முடியாது..



அடுத்த மாதம் நடைபெறவுள்ள எங்கள் ஆன்லைன் ஏற்றுமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க 91-9043441374 என்ற எண்ணை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு  கொள்ளலாம்.

#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்

Comments