எங்களின் பிரத்தியேக ஏற்றுமதி தொழில் பயிற்சி ஆன்லைன் மூலமாக December 1 முதல் நடைபெற உள்ளது..
1. பொருள் தேர்வு..
2. இறக்குமதியாளரை கண்டுபிடிக்கும் வழிமுறைகள்..
3. உலக அளவில் ஆன்லைன் மார்க்கெட்டிங் செய்முறைகள்..
4. ஏற்றுமதி கொட்டேஷன் தயாரிக்கும் முறைகள்.. (செய்முறை பயிற்சியுடன்)
5. Amazon மூலம் ஏற்றுமதி செய்யும் முறைகள்..
6. இறக்குமதி தொழில் வாய்ப்புகள்...
7. பாதுகாப்பான பணப் பரிவர்த்தனை முறைகள்..
உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் December மாதம் 1ஆம் தேதியிலிருந்து 22 நாட்கள் தொடர்ச்சியாக ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.
பயிற்சி கட்டணம் ரூபாய் ஆயிரம் மட்டுமே.
Google classroom App மூலம் வகுப்புகள் நடைபெறும்.
நீங்கள் நேரடியாக (live) பங்கேற்க வேண்டியதில்லை.
காலை 10 மணிக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் பாடங்களை கற்றுக் கொள்ளலாம்.
தினமும் 30 நிமிடங்கள் வரை வகுப்புகள் இருக்கும்
Comments
Post a Comment