கிவி பழம் உலகிலேயே சிலி நாட்டில் அதிக தரத்துடன் குறைந்த விலையில் கிடைக்கிறது.
உலக அளவில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தினம்தோறும் 80 மில்லியன் வாடிக்கையாளர்கள் சிலி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிவி பழத்தை உண்கின்றனர்.
இந்தியாவில் கிவி பழத்தின் தேவை வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
இந்தியாவில் இந்த பழத்தை நாம் பயிரிடுவதற்கான சூழ்நிலை இல்லை.
வடமாநிலங்களில் மிகக் குறைந்த அளவில் பயிரிடப்படுகிறது ஆனால் அதன் தரம் உலக அளவில் இல்லை.
ஆகவே பெரும்பாலும் நாம் இறக்குமதியை நம்பி இருக்கிறோம்.
சிலி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிவி பழங்களை இந்தியாவில் பல பெரிய நகரங்களில் நாம் காணலாம்.
இந்தப் பழங்களை இந்திய மக்களும் விரும்பி உண்கிறார்கள்.
இந்தியாவில் இதற்கான தேவை அதிகரித்துக்கொண்டே உள்ளதால் இது ஒரு நல்ல இறக்குமதி பொருளாகும்..
அடுத்த மாதம் நடைபெறவுள்ள எங்கள் ஆன்லைன் ஏற்றுமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க 91-9043441374 என்ற எண்ணை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்
Comments
Post a Comment